இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

15 வயது தீவிரவாதி காஷ்மீரில் சுட்டுக்கொலை

1/11/2025 4:05:36 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த, 15 வயது பள்ளிமாணவன் அனந்தநாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படை வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் குல்காம் பகுதியைச் சேர்ந்த, கவ்கர் ஜான் என்ற பெண்ணின் மகன், பர்ஹான் வானி, 15. அங்குள்ள ஒரு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டியூஷனுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினான். பின்னர் வீடு திரும்பவில்லை. அவனை பெற்றோர் தேடி வந்தனர் இந்நிலையில் அவன் ஹிஸ்புல் முஜாஹீதின் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த அவனது தாய், மிகுந்த கவலையடைந்தார்.

இந்நிலையில், அனந்த நாக் மாவட்டம், பெலிபோரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், பர்ஹான் வானி கொல்லப்பட்டான்; மூன்று பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் சில
  • பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு



  • பீகார் முதல்வர் கார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு: நிதிஷ்குமார் தப்பினார், பாதுகாவலர்கள் காயம்



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29ல் துவக்கம்



  • உச்சநீதிமன்ற குழப்பங்கள் சில நாட்களில் சரியாகிவிடும்: மத்திய அரசின் தலைமை வக்கீல் நம்பிக்கை



  • உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி



  • பஞ்சாப்பில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை, விஐபி டிக்கெட் விலை உயர்த்த ஆலோசனை



  • சபரிமலையில் நாளை மறுநாள் மகரவிளக்கு பூஜை: சன்னிதானத்துக்கு திருவாபரணம் பயணம்



  • ரூ.3500 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி



  • ஆளும் கட்சி எம்எல்ஏ தீவிரவாதிகளுக்கு புகழாரம்: பாஜ கண்டனம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]