இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாணயங்கள் உற்பத்தி நிறுத்தம் : மத்திய அரசு முடிவு

1/11/2025 3:57:42 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

கொல்கத்தா : அதிகப்படியான தேக்கம் காரணமாக, ரூபாய் நாணயங்களை உற்பத்தி செய்யும் பணியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. ரூ.5, ரூ.10 உள்ளிட்ட நாணயங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் இந்த ஆலைகளில் நாணயங்கள் தயாரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் அதிகளவில் நாணயங்கள் தேக்கம் அடைந்திருப்பதாகவும், உற்பத்தி செய்யும் நாணயங்களை சேமித்து வைப்பதற்கான போதுமான இடவசதி இல்லாததால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  நாணயங்களை சேமிப்பதற்கு தற்போது இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதால்  நாணயங்களை சேமிப்பதற்கு போதுமான இடம் இல்லாததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டதால், அங்கு வேலை செய்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நாணயங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் 1400 பேர் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

மேலும் சில
  • பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு



  • பீகார் முதல்வர் கார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு: நிதிஷ்குமார் தப்பினார், பாதுகாவலர்கள் காயம்



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29ல் துவக்கம்



  • உச்சநீதிமன்ற குழப்பங்கள் சில நாட்களில் சரியாகிவிடும்: மத்திய அரசின் தலைமை வக்கீல் நம்பிக்கை



  • உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி



  • பஞ்சாப்பில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை, விஐபி டிக்கெட் விலை உயர்த்த ஆலோசனை



  • சபரிமலையில் நாளை மறுநாள் மகரவிளக்கு பூஜை: சன்னிதானத்துக்கு திருவாபரணம் பயணம்



  • ரூ.3500 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி



  • ஆளும் கட்சி எம்எல்ஏ தீவிரவாதிகளுக்கு புகழாரம்: பாஜ கண்டனம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]