இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற சிறந்த வாய்ப்பு: அஜய் ஜடேஜா பேட்டி

1/5/2025 3:46:44 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியதாவது: கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தியா தற்போது வலுவான அணியாக உள்ளது. தரமான 5 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். தென்ஆப்ரிக்க தொடர் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இருப்பினும் கேப்டவுனில் நடக்கும் முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  ஆனால் இது அவ்வளவு சுலபமானது அல்ல. தென்ஆப்ரிக்கா கடும் சவாலாக இருக்கும். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் செஞ்சூரியன், ஜோகனஸ்பர்க் டெஸ்ட்டில் நம்பிக்கையுடன் விளையாட முடியும். வழக்கமாக தொடரின் கடைசி போட்டியில் தான் கேப்டவுனில் ஆடுவோம்.

ஆனால் இந்த முறை முதல் போட்டியையே அங்கு தொடங்குகிறோம். கேப்டவுனில் கடும் வெப்பம் நிலவுவதால் பந்து அதிக பவுன்சர் ஆக வாய்ப்பு இல்லை. எனவே கேப்டவுனில் வெற்றியுடன் இந்தியா தொடரை துவங்கும் என நம்புகிறேன். பிசிசிஐ நிர்வாகத்தில் தற்போது குழப்பமான நிலையே நீடிக்கிறது. இது துரதிஷ்டவசமானது. பிசிசிஐயை விட நாட்டில் சிறந்த விளையாட்டு அமைப்பு இருப்பதாக நான் நினைக்க வில்லை, என்றார்.

மேலும் சில
  • 3 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் இடம் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை: கேமரூன் ஒயிட் உற்சாகம்



  • நான் கனவு கண்டது போல் முதல் டெஸ்ட் அமையவில்லை: பும்ரா வருத்தம்



  • செஞ்சூரியனில் நாளை 2வது டெஸ்ட் தொடக்கம் இந்திய அணி பதிலடி கொடுக்குமா?: தெ.ஆப்ரிக்காவின் மிரட்டல் பந்து வீச்சால் நெருக்கடி



  • 20 விக்கெட்களை வீழ்த்தி என்ன பயன்? முன்னெப்ேபாதும் இல்லாத தீவிரத்துடன் விளையாடுங்கள்: இந்திய வீரர்களுக்கு கோஹ்லி வலியுறுத்தல்



  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வி ரஹானேவுக்கு பதில் ரோகித் சர்மாவை தேர்வு செய்ய காரணம் என்ன?



  • நியூசிலாந்து தொடரில் 4 இன்னிங்சில் 38 ரன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற வேண்டிய நெருக்கடியில் கெய்ல்?



  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் இங்கி. 346 ரன்னில் ஆல்அவுட்



  • மல்யுத்த களத்தில் பயங்கர மோதல் விளக்கம் கேட்டு சுஷில் குமாருக்கு நோட்டீஸ்: டபிள்யூ.எப்.ஐ வழங்கியது



  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒவ்வொரு நாளும் இறுதி சீசன் முக்கியமானது: மோர்கல்



  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2013ம் ஆண்டு அனுபவம் உதவும்: ரஹானே நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]