இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டி டெஸ்ட் அணிகளுக்கு கடும் சவால் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சபதம்

12/13/2017 3:55:45 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

புது டெல்லி: கத்துக்குட்டி என்ற அடையாளத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் பலனாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் விரைவில் வெளியிடும் என திர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் இந்த முடிவுக்கு, பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவரான வினோத் ராய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘’ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்ட பிசிசிஐ ஒப்புதல் வழங்கியிருப்பதும், அவர்களுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் அவர்களை டெஸ்ட் உலகிற்கு வரவேற்பதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான சபீக் ஸ்டானிஸ்கய் இது குறித்து கூறுகையில், ‘’ஆப்கானிஸ்தானின் அறிமுக டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்தும் செய்தியை ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் தேசமும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எந்த நாட்டிற்கு எதிராகவும்
நாங்கள் கடும் போட்டியை அளிப்போம்’’ என்றார்.

மேலும் சில
  • இந்திய அணிக்கு கேப்டன் ஆன நாளை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்: ரோகித் சர்மா உருக்கம்



  • பாரம்பரிய ஆஷஸ் தொடரை பறிகொடுத்தது இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் சவால் அளிக்க வேண்டும்



  • தென் ஆப்ரிக்காவில் இந்தியா வெல்லும்: சாஹா நம்பிக்கை



  • ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தியதே உத்வேகம் அளித்தது: குல்தீப் யாதவ் உற்சாகம்



  • என்னையும், குல்தீப் யாதவையும் அஸ்வின், ஜடேஜாவுடன் ஒப்பிடுவது நியாயமற்றது: சஹால் கருத்து



  • ஒருநாள் தொடரையும் வென்றது இந்தியா இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்பதில்லை: பயிற்சியாளர் நிக் போத்தாஸ் வேதனை



  • கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்ட புயல்: எனது மகன் தவறு செய்திருந்தால் கடுமையான தண்டனை கொடுங்கள்



  • பகல்/இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி கருத்து



  • காத்திருக்கும் சவால்கள் திருமணத்திற்கு பின்பும் அசத்துவாரா கோஹ்லி?



  • சூர்யாவை வீழ்த்திய விராட் கோஹ்லி!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]