இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இலங்கை அட்டூழியத்தை தடுக்காவிட்டால் படகுகளை அரசிடம் ஒப்படைப்போம்: மீனவர்கள் எச்சரிக்ைக

12/13/2017 3:54:36 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைபடகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்களது 5 விசைப்படகுகளை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்து யாழ்பாணம் காவல் துறையில் ஒப்படைத்தனர்.இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும், இது குறித்து கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர்கள் கோட்டைப்பட்டினம் சின்னஅடைக்கலம், ஜெகதாப்பட்டினம் விஜி மற்றும் ராமதேவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மீனவர்கள் நாங்கள் உயிரை பனயம் வைத்து கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறோம். இதில் இயற்கை சீற்றங்கள், படகு பழுது போன்ற காரணங்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம். இதில்  இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தான் அதிகம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சர்  எல்லை தாண்டி மீன் பிடித்தால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். அது குறித்து மத்திய மாநில அரசு இன்று வரை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய மாநில அரசுகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 10 தினங்களாக கடலுக்கு செல்லாமல் இருந்து நேற்று தான் கடலுக்கு சென்றோம். சென்றவுடன்  மீனவர்கள் சிறைபிடிப்பு நடைபெற்றுள்ளது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே எங்களது விசைப்படகுகளை மத்திய மாநில அரசு திரும்ப பெற்று கொண்டு அதற்காக தொகையை வழங்கிவிட்டால் நாங்கள் மீன் பிடி தொழிலையே நிறுத்திவிடுகிறோம் என கூறி அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருந்தோம். மத்திய அரசுகள் இலங்கை அரசுடன் சுமூக பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்களது விசைப்படகுகளை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம் என கூறினர்.


மேலும் சில
  • சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மது விற்பனைதான் வளர்ச்சி அடைந்துள்ளது: தமிழிசை பேட்டி



  • தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம் 25ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்



  • எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்



  • கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை ரத்து செய்தால் பல கோடி ரூபாய் செலவு செய்தது வீண் தேர்தல் ஆணைய அதிகாரி ஆதங்கம்



  • கவர்னர் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை



  • குமரியில் இன்று ஓகி புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர், கவர்னர், முதல்வர் நேரில் ஆய்வு: 3500 போலீஸ் குவிப்பு



  • 96வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • ஓகி புயல் நிவாரணமாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]