இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிவிப்பு

12/13/2017 3:54:08 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

புதுடெல்லி: அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள்  தயாரிக்கப்படும் என மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த தேர்வை மத்திய இடைநிலைக்கல்வி வாாியம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு தமிழக மாணவர்களும் இந்த தேர்வை எழுதினர். அதற்கு முன்பு தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்தி உள்ளிட்ட சில வடமொழிகளில் நீட் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், தமிழில் கேட்கப்பட்ட வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, மோகன் சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ்முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 2018ம் ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஒரே மாதிரியான வினாத்தாள் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் சில
  • குஜராத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் சரிவு மாநிலங்களவை தேர்தலில் 2 எம்பிக்களை பாஜ இழக்கும்



  • குஜராத்தை கலக்கிய நோட்டா: தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியது



  • மோடி ஹீரோ நான் ஜீரோ தவறான கணிப்பு வெளியிட்ட பாஜ எம்பி மன்னிப்பு



  • குஜராத், இமாச்சலை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜ வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை



  • குஜராத்தில் பாஜவுக்கு தோல்விபயத்தை காட்டிய ராகுலின் நம்பிக்கை அவரை முன்னெடுத்து செல்லும்: சிவசேனா பாராட்டு



  • முதல்வர் வேட்பாளர் தோல்வி எதிரொலி இமாச்சல் பிரதேசத்தில் சிஎம் பதவிக்கு கடும் போட்டி: நட்டா, தாக்கூர் களத்தில் குதித்தனர்



  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் வராத பணம் ரூ.7961 கோடி கண்டுபிடிப்பு: மக்களவையில் அமைச்சர் தகவல்



  • குஜராத்தில் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்காததால் காங்கிரஸ் தோல்வி: பிரபுல் படேல் கருத்து



  • காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



  • மோடியின் சொந்த ஊரில் பாஜ வேட்பாளர் தோல்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]