இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காங்கிரஸ் தலைவர் என்ற அந்தஸ்துடன் டெல்லி திரும்பிய ராகுலுக்கு உற்சாக வரவேற்பு

12/13/2017 3:52:33 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிய ராகுல்காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ராகுல்காந்தி அக்கட்சியின் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான போது ராகுல்காந்தி குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். நேற்று மாலையுடன் அங்கு பிரசாரம் முடிவுக்கு வந்தது.

இதை ெதாடர்ந்து அவர் நேற்று டெல்லி திரும்பினார். துக்ளக் லேனில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த ராகுலுக்கு மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேள தாளங்கள் இசைத்து ஆடிப்பாடி தொண்டர்கள் மகிழ்ந்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி எனவும், மாநிலம் முழுவதும் பாஜவுக்கு எதிரான அலை வீசுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் சில
  • குஜராத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் சரிவு மாநிலங்களவை தேர்தலில் 2 எம்பிக்களை பாஜ இழக்கும்



  • குஜராத்தை கலக்கிய நோட்டா: தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியது



  • மோடி ஹீரோ நான் ஜீரோ தவறான கணிப்பு வெளியிட்ட பாஜ எம்பி மன்னிப்பு



  • குஜராத், இமாச்சலை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜ வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை



  • குஜராத்தில் பாஜவுக்கு தோல்விபயத்தை காட்டிய ராகுலின் நம்பிக்கை அவரை முன்னெடுத்து செல்லும்: சிவசேனா பாராட்டு



  • முதல்வர் வேட்பாளர் தோல்வி எதிரொலி இமாச்சல் பிரதேசத்தில் சிஎம் பதவிக்கு கடும் போட்டி: நட்டா, தாக்கூர் களத்தில் குதித்தனர்



  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் வராத பணம் ரூ.7961 கோடி கண்டுபிடிப்பு: மக்களவையில் அமைச்சர் தகவல்



  • குஜராத்தில் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்காததால் காங்கிரஸ் தோல்வி: பிரபுல் படேல் கருத்து



  • காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



  • மோடியின் சொந்த ஊரில் பாஜ வேட்பாளர் தோல்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]