இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: தந்தை உள்பட 10 பேர் சிக்கினர்

12/13/2017 3:50:54 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

கரூர்: புதுகை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மனிதநேயம்(26). திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த அதிமுக பிரமுகர்  செல்வம். இவரது மகள் சுவேதா(22). இருவரும் கடந்த 20 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை ஏற்காத பெண்ணின் தந்தை மதுரை ஐகோர்ட் கிளையில் தனது மகளை காணவில்லை என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டில் ஆஜரான சுவேதா, காதல் கணவர் மனிதநேயத்துடன் செல்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அவர் கணவருடன் செல்ல கோர்ட் அனுமதி அளித்தது.

சுவேதாவும், மனிதநேயமும் பஸ்சில் புதுக்கோட்டை புறப்பட்டனர். பஸ் மதுரை அடு்த்த மேலூர் அருகே வந்தபோது பின்தொடர்ந்து கார் மற்றும் வேனில் வந்த சுவேதாவின் தந்தை செல்வமும் மற்றும் 10 பேர் கொண்ட கும்பலும் பஸ்சை மறித்து சுவேதாவை மட்டும் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர். அதிர்ச்சியடைந்த மனிதநேயம் மேலூர் போலீசில் புகார் அளித்தார். சுவேதாவை கடத்திச் சென்ற காரும், வேனும் கரூர் நோக்கிச் செல்வதாக தகவல் கிடைத்தது.போலீசார் கரூர் ராயனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருந்த சுவேதாவை மீட்டு,  அவரை கடத்திய தந்தை செல்வம் உள்பட 10 பேரையும் பிடித்து வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவேதாவை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சில
  • சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மது விற்பனைதான் வளர்ச்சி அடைந்துள்ளது: தமிழிசை பேட்டி



  • தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம் 25ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்



  • எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்



  • கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை ரத்து செய்தால் பல கோடி ரூபாய் செலவு செய்தது வீண் தேர்தல் ஆணைய அதிகாரி ஆதங்கம்



  • கவர்னர் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை



  • குமரியில் இன்று ஓகி புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர், கவர்னர், முதல்வர் நேரில் ஆய்வு: 3500 போலீஸ் குவிப்பு



  • 96வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • ஓகி புயல் நிவாரணமாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]