இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஓகி புயலில் மாயமான நாகை மீனவர்கள் 5 பேர் மீட்பு

12/13/2017 3:50:00 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

கொள்ளிடம்: ஓகி புயலில்  மாயமான நாகை மாவட்ட மீனவர்கள்  5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம்  அருகே உள்ள கூழையார், தொடுவாய், திமுல்லைவாசல் ஆகிய கிராமத்தை  சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் 23ம் தேதி கேரள மாநிலத்திற்கு  மீன்பிடிக்க சென்றனர். 25ம் தேதி கொச்சின் துறைமுகத்தில் இருந்து  ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஓகி  புயலில் சிக்கி அவர்கள் மாயமானார்கள்.

அவர்கள் கரை  திரும்பாததால் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சோகத்தில்  ஆழ்ந்தனர். இது குறித்து கடலோர காவல் படையினர் மற்றும்  கலெக்டருக்கு  மனு அளித்தனர்.
இந்நிலையில்  கூழையார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (53), கலைமணி (30),  தமிழ்பாலன்(40), ஏழுமலை(33) ஆகிய 4 பேரும் மும்பை கடற்கரையில்  படகுடன் கரை ஒதுங்கினர். அவர்களை கடற்படையினர் மீட்டனர். அங்கிருந்து நேற்று மாலை புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல்  தெரிவித்தனர். 4 பேரையும் வரும் 15ம்  தேதி மும்பையிலிருந்து சொந்த கிராமமான கூழையாருக்கு அழைத்து  வரப்பட உள்ளனர்.

அதேபோல் நாகை  நம்பியார் நகர் மீனவ கிராமத்தை  சேர்ந்த 11 மீனவர்கள், மற்றும் ஆரியநாட்டுத்தெருவை  சேர்ந்த  சந்தனகுப்புராஜ் மகன் விஜயசந்துரு (29) உள்ளிட்ட 12 பேர்   கேரளாவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள்  அனைவரும் ஓகி  புயலில் சிக்கி மாயமானார்கள். இந்நிலையில்  குஜராத்தில் கரை ஒதுங்கிய  விஜய்சந்துருவை அப்பகுதி  கடற்படையினர் மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவரைப்போல் மற்ற மீனவர்களும்  எங்கேயாவது  கரை ஒதுங்கியிருக்கலாம் என்று அவர்களின் குடும்பத்தினர்   மத்தியில்  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஓகி புயலில் மாயமான நாகை மாவட்டத்தை சேர்ந்த இன்னும் 26  மீனவர்கள் பற்றிய தகவல் தெரியவரவில்லை.

மேலும் சில
  • சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மது விற்பனைதான் வளர்ச்சி அடைந்துள்ளது: தமிழிசை பேட்டி



  • தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம் 25ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்



  • எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்



  • கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை ரத்து செய்தால் பல கோடி ரூபாய் செலவு செய்தது வீண் தேர்தல் ஆணைய அதிகாரி ஆதங்கம்



  • கவர்னர் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை



  • குமரியில் இன்று ஓகி புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர், கவர்னர், முதல்வர் நேரில் ஆய்வு: 3500 போலீஸ் குவிப்பு



  • 96வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • ஓகி புயல் நிவாரணமாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]