இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

புதுச்சேரியில் இரட்டை ஆட்சி? முதல்வர், அமைச்சர் மோதல்

12/13/2017 3:49:21 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

புதுச்சேரி: புதுவையில் கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில்சில தினங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சியில் பேசிய நலவழித்துறை அமைச்சர் கந்தசாமி, புதுவையில் கடும் நிதிநெருக்கடி இருப்பதாகவும், அடுத்த மாதம் சம்பளம் போட முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு மறுநாளே மறுப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, அப்படியொரு நிலை புதுச்சேரியில் இல்லை. அரசு ஊழியர்களுக்கு தடையின்றி மாத ஊதியம் வழங்கப்படும் என்றார்.

இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வானதையடுத்து புதுவை கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைமுறையில் இல்லை என்றார். ஆனால் நேற்று நிருபர்களை  சந்தித்த அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.முதல்வர், அமைச்சரின் இந்த மாறுபட்ட கருத்துகளால் புதுச்சேரி காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடி விவகாரத்தில் அமைச்சர் கூறிய கருத்துக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இரட்டை ஆட்சி விவகாரத்தில் முதல்வர் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிர்மறையான கருத்தை அமைச்சர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மது விற்பனைதான் வளர்ச்சி அடைந்துள்ளது: தமிழிசை பேட்டி



  • தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம் 25ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்



  • எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்



  • கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை ரத்து செய்தால் பல கோடி ரூபாய் செலவு செய்தது வீண் தேர்தல் ஆணைய அதிகாரி ஆதங்கம்



  • கவர்னர் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை



  • குமரியில் இன்று ஓகி புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர், கவர்னர், முதல்வர் நேரில் ஆய்வு: 3500 போலீஸ் குவிப்பு



  • 96வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • ஓகி புயல் நிவாரணமாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]