இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சிறுவன் கொன்று புதைப்பு: தந்தை கைது

12/13/2017 3:47:48 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

திருவெண்ணைநல்லூர் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த தி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் பாலகுருசாமி (32). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் சென்று அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வந்தார். அங்கு ரத்னா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டார். ரத்னாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அப்பு (7) என்ற மகன் உள்ளார். பாலகுருசாமியை திருமணம் செய்து கொண்டதன் காரணமாக தீவாஷ் (5), தாரா (எ) அம்மு (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாலகுருசாமி, அப்புவை தி.எடையார் கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சிறுவனை அழைத்துக் கொண்டு தொட்டி குடிசை, மலட்டாறு, கோரையாறு பகுதிகளில் சுற்றி திரிந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பாலகுருசாமி மட்டும் தனது வீட்டுக்கு திரும்பியதால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் சிறுவன் அப்பு எங்கே? எனக் கேட்டுள்ளனர்.

இதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். தொடர்ந்து அவரை கட்டாயப்படுத்தி கேட்ட போது, அப்புவை கல்லால் அடித்து கொலை செய்து கோரையாற்றில் புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலகுருசாமியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பாலகுருசாமி, சிறுவன் அப்புவை கொலை செய்து ஆற்றில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டினார். சிறுவன் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் சில
  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



  • கைதான 8 பேர் கோர்ட்டில் இன்று ஆஜர்: கோவை ஏடிஎம் கொள்ளை கும்பல்: தலைவனை பிடிக்க தனிப்படை



  • உ.பியில் பயங்கரம்: மைனர் பெண் தீ வைத்து எரிப்பு



  • நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 30 பவுன் நகை கொள்ளை: டவுசர் கொள்ளையர் அட்டகாசம்



  • யானை தந்தம் கடத்தல் 4 பேர் அதிரடி கைது



  • வளர்ப்பு மகளை சீரழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]