இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நாளை 2வது ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை: பதிலடி கொடுக்குமா இந்தியா

12/12/2024 3:54:35 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

மொகாலி: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது.இதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கியது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த இந்தியா வெறும் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. டோனி மட்டுமே 65 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் தடுமாறினர்.

இந்த சூழலில், இந்தியா-இலங்கை இடையேயான 2வது ஒரு நாள் போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில், நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றால் இலங்கை தொடரை கைப்பற்றி விடும். இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றுவது குறித்து சிந்திக்க முடியும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் சில
  • இந்திய அணிக்கு கேப்டன் ஆன நாளை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்: ரோகித் சர்மா உருக்கம்



  • பாரம்பரிய ஆஷஸ் தொடரை பறிகொடுத்தது இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் சவால் அளிக்க வேண்டும்



  • தென் ஆப்ரிக்காவில் இந்தியா வெல்லும்: சாஹா நம்பிக்கை



  • ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தியதே உத்வேகம் அளித்தது: குல்தீப் யாதவ் உற்சாகம்



  • என்னையும், குல்தீப் யாதவையும் அஸ்வின், ஜடேஜாவுடன் ஒப்பிடுவது நியாயமற்றது: சஹால் கருத்து



  • ஒருநாள் தொடரையும் வென்றது இந்தியா இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்பதில்லை: பயிற்சியாளர் நிக் போத்தாஸ் வேதனை



  • கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்ட புயல்: எனது மகன் தவறு செய்திருந்தால் கடுமையான தண்டனை கொடுங்கள்



  • பகல்/இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி கருத்து



  • இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டி டெஸ்ட் அணிகளுக்கு கடும் சவால் அளிப்போம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சபதம்



  • காத்திருக்கும் சவால்கள் திருமணத்திற்கு பின்பும் அசத்துவாரா கோஹ்லி?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]