இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஊழலை ஒழிக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: அன்னா ஹசாரே

12/6/2025 4:14:01 PM
அடிப்படை பிரச்னைக்கு தீர்வு திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று மாபெரும் பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு போதிய அக்கறையில்லை. லோக்பால் சட்டத்தில் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய அரசு திருத்தம் செய்ததிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம். பாஜ ஆளும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏன் ஏற்படுத்தவில்ைல. அங்கும் எதிர்கட்சி தலைவர்கள் இல்லையா? மத்திய அரசைக் கண்டித்து அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்.  இவ்வாறு ஹசாரே கூறினார்.

மேலும் சில
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3.20 கோடி உண்டியல் காணிக்கை



  • காஷ்மீர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



  • ஜோதிடரின் யோசனையின்படி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க அசைவத்தை கைவிட்ட லாலு



  • பாக். ராணுவத்தின் அத்துமீறலை சமாளிக்க காஷ்மீரில் 23 ஆயிரம் பதுங்கு குழிகள்



  • நாடு முழுவதும் மதுவுக்கு தடை



  • காங்கிரஸ் தலைவராக டிசம்பர் 16ல் ராகுல் பொறுப்பேற்பு



  • பிரதமர் மோடியை விமர்சித்த மணிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்



  • குஜராத் தேர்தலில் முறைகேடு நடந்ததா?



  • குஜராத்தில் 50 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல்



  • இமாச்சல் பிரதேச கவர்னர் மாளிகைக்குள் புகுந்த சிறுத்தை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]