இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா: லண்டன் கோர்ட்டில் இந்திய வக்கீல் வாதம்

12/5/2025 3:50:24 PM
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரி மீனவ கிராமங்களில் தொடர் போராட்டம் பெத்திக்குப்பம் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

லண்டன்: இந்தியாவில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன வளர்ச்சிக்காக  வங்கியில் வாங்கிய கடன் பணத்தை தொழிலதிபர் விஜய் மல்லையா, மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு செலவு செய்ததாக இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர், விஜய் மல்லையா, விமான சேவை நிறுவனம் துவக்க, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்துக்கு மல்லையா தப்பியோடினார். அவரை நாடுகடத்தக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.

அப்போது இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது: ஸ்டேட் பேங்க் மற்றும் ஐடிபிஐ வங்கியில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறித்து பொய்யான தகவலை கூறி கடன் பெற்றார். வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தாமல், தவறாக பயன்படுத்தினார். கிங்பிஷர் ஏர்லைன்சை மறுசீரமைக்க போவதாக கூறி பணத்தை லண்டனில் உள்ள எச்எஸ்பிசி உள்ளிட்ட வங்கிகளில் பதுக்கினார். தொடர்ந்து, வங்கிகணக்கிலிருந்து, கோவாவில் அதிகளவு பணத்தை எடுத்தார். அதில் நிறைய பணத்தை மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் தனது சொந்த பயன்பாட்டுக்கு உள்ள விமானகங்ளுக்காக செலவழித்தார். இவ்வாறு அவர் வாதிட்டார்.

மேலும் சில
  • இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்



  • ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்



  • இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு



  • ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்



  • ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்



  • ஏரல் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ₹15 கோடி பணம், நகை தப்பியது



  • வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை: அமெரிக்கா கடும் எச்சரிக்கை



  • சர்வதேச நீதிமன்ற தேர்தல்: இந்தியர் பண்டாரி தேர்வு



  • ஆஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை



  • நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 14 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]