இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மரத்தில் தூக்கிட்டு எஸ்ஐ தற்கொலை: அதிகாரிகள் தொந்தரவா?

12/4/2025 5:02:47 PM
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: பாஜ மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (57). இவர், சென்னை காசிமேடு பகுதியில் போக்குவரத்து பிரிவி சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். இவருக்கு, பிரேமா என்ற மனைவியும், ஜெயக்குமார், தனுஷ்குமார் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 4 மாதங்களாக உமாபதிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தினமும் வேலைக்கு சென்ற இவர் சரியாக பணி செய்ய முடியாமல் தவித்துள்ளார். இவர் கேட்டும் அதிகாரிகள் விடுமுறை கொடுக்க மறுத்ததால் மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது.

 இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த சிறப்பு எஸ்ஐ உமாபதி வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமா கொடுத்த புகாரின்பேரில், மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் உமாபதி சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறப்பு எஸ்ஐ தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • சிறுநீரக கோளாறு: கங்கை அமரனுக்கு கோவையில் சிகிச்சை



  • மெடிக்கலில் ஊசி போட்ட விவசாயி பரிதாப சாவு



  • கதிராமங்கலம் போராட்டம் 200வது நாளை எட்டியது



  • ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில் நாளை கொடிமரம் பிரதிஷ்டை



  • ஆஜராக வந்த போது திருப்பி அனுப்பப்பட்டார்: திவாகரனிடம் ஐடி விசாரணை நடைபெறாதது ஏன்?



  • டெல்டாவில் மழை ஓய்ந்தது வயல்களில் தேங்கிய நீரை வடியவைக்கும் பணி தீவிரம்



  • வரும் 9ம்தேதி முதல் 12ம் தேதி வரை சென்னை நகருக்கு மீண்டும் வெள்ள அபாயம்



  • கொசு மருந்து புகையால் விபத்து: சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்



  • ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடிகர் சங்க தேர்தல் இல்லை: விஷாலுக்கு அன்புமணி அட்வைஸ்



  • கந்து வட்டி வசூல் வாலிபர் மனமுடைந்து தற்கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]