இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கற்பக விநாயகா கல்லூரி 12ம்ஆண்டு பட்டமளிப்பு

12/4/2025 4:57:29 PM
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: பாஜ மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கைது

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குநர் அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார். ஆலோசகர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முதல்வர் காசிநாதபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார்.

தைவான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாசார மைய இயக்குநர் சார்லஸ் லீ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் டிசிஎஸ் நிறுவன மனிதவள பிரிவு தலைவர் கென்னத் ஜெயசீலன், கல்லூரி டீன் சுப்பாராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • சிறுநீரக கோளாறு: கங்கை அமரனுக்கு கோவையில் சிகிச்சை



  • மெடிக்கலில் ஊசி போட்ட விவசாயி பரிதாப சாவு



  • கதிராமங்கலம் போராட்டம் 200வது நாளை எட்டியது



  • ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில் நாளை கொடிமரம் பிரதிஷ்டை



  • ஆஜராக வந்த போது திருப்பி அனுப்பப்பட்டார்: திவாகரனிடம் ஐடி விசாரணை நடைபெறாதது ஏன்?



  • டெல்டாவில் மழை ஓய்ந்தது வயல்களில் தேங்கிய நீரை வடியவைக்கும் பணி தீவிரம்



  • வரும் 9ம்தேதி முதல் 12ம் தேதி வரை சென்னை நகருக்கு மீண்டும் வெள்ள அபாயம்



  • கொசு மருந்து புகையால் விபத்து: சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்



  • ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடிகர் சங்க தேர்தல் இல்லை: விஷாலுக்கு அன்புமணி அட்வைஸ்



  • கந்து வட்டி வசூல் வாலிபர் மனமுடைந்து தற்கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]