இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அமலாபால் வரி ஏய்ப்பு விவகாரம் புதுவையில் மீண்டும் விசாரணை

11/7/2025 4:10:18 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடிகை அமலா பால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் ரக பென்ஸ் காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.15 கோடி. இந்த காரை அவரது சொந்த மாநிலமான கேரளத்தில் வாங்கியிருந்தால் அரசுக்கு ரூ.23 லட்சம் வரை வரி கட்டியிருக்க வேண்டும். புதுச்சேரியில் ஒரு சதவீதம் மட்டும்தான் வரி என்பதால் ரூ. 1.15 லட்சம் வரை வரி கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்று நீண்ட நாட்களாக கேரளத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதுதொடர்பாக கேரள போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே புதுவையிலும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கேரளாவில் வசித்து கொண்டு புதுவையில் வாகனம் பதிவு செய்தவர்கள் குறித்த விவரங்களை திரட்ட 4 பேர் அடங்கிய கேரள போக்குவரத்துத்துறை அதிகாரி குழு நேற்று மீண்டும் புதுவை வந்து விசாரணை நடத்தியது.

மேலும் சில
  • பெங்களூரில் வா.புகழேந்தி வீட்டில் ரெய்டு



  • மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு



  • எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இந்தியா வருகை



  • கருத்தரங்கில் உணவு சாப்பிட்ட 69 விவசாயிகளுக்கு வாந்தி மயக்கம்



  • கரன்சி வாபசுக்கு பின்னர் 396 கோடி கருப்பு பணம் பறிமுதல்: சிபிஐ இயக்குநர் தகவல்



  • ஏழை மக்களின் கஷ்டங்களை அரசுகள் கண்டு கொள்வதில்லை: சுப்ரீம் கோர்ட் வேதனை



  • வாக்காளா் பட்டியலில் பிரியங்கா பெயர் நீக்கம்: உ.பி. அரசு நடவடிக்கை



  • இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் பான் எண் இணைக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு



  • தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு திரைப்பட இயக்குனருக்கு செருப்பால்தான் பதில் அளிக்க வேண்டும்: பாஜ எம்பி கருத்தால் சர்ச்சை



  • பாதுகாப்புக்காக அல்லாமல் வேவு பார்க்கத்தான் போலீசார் எங்களை பின் தொடர்கின்றனர்: ஹர்திக் படேல் விளாசல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]