இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிமுகவை குடும்ப சொத்தாக யாரும் ஆக்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

11/6/2025 4:50:49 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

பண்ருட்டி: அதிமுகவை குடும்ப சொத்தாக யாரும் ஆக்க முடியாது என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.பண்ருட்டியில் அவர் அளித்த பேட்டி:  கட்சியும், ஆட்சியும் இருக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். துணை பொதுச்செயலாளராக தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவாகும். தேர்தல்  கமிஷன் இரட்டை இலையை எடப்பாடி அணிக்கே அளிக்கும். அதிமுக ஒரு பெரிய இயக்கமாகும். இதனை குடும்ப சொத்தாக யாரும் ஆக்க முடியாது.  இக்கட்சியில் யார் வேண்டுமெனாலும், உழைக்கலாம், பதவி பெறலாம். நடிகர்கள் தற்போது அரசியல் சம்பந்தமான கருத்துக்களை கூறுவது அவர்களது  கருத்தாகும். ஏனெனில் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவது மிகுந்த சிரமமாகும்.

 பாஜ கருத்துக்களை அறிய வேண்டுமெனில் பிரதமர்தான் பதில் கூறவேண்டும். இடையில் மற்றவர்கள் யாரும் கூறினாலும் அதனை ஏற்க முடியாது. பாமக,  தேமுதிக போன்ற கட்சிகள் தற்போது வலுவிழந்த நிலையில் உள்ளன. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் போது எல்லாம்  என்னிடம் ஆலோசனை கேட்டு செய்வார். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஆலோசனை கூற முடியவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து என்ன நடந்தது  என்பது எனக்கு தெரியாது. தற்ேபாதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் நிலையை குறித்து நீதிமன்றங்கள் அதிகமாக தலையிடுவதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு



  • மிடாஸ் கோல்டன் மதுபான ஆலையில் சோதனை



  • மன்னார்குடியில் தினகரன், திவாகரன் வீடுகள், கல்லூரியில் ஐ.டி ரெய்டு



  • கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை ரெய்டு



  • சசிகலா வக்கீல் வீட்டில் சோதனை



  • அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் வீட்டில் ரெய்டு



  • ஐடி ரெய்டு வழக்கமானதுதான் வைத்திலிங்கம் எம்.பி பேட்டி



  • சோதனையின் போது கோ பூஜை நடத்திய டிடிவி தினகரன்



  • புதுவை அருகே ஆரோவில்லில் உள்ள தினகரன் பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை



  • தஞ்சையில் நடராஜன், திருச்சியில் இளவரசி சம்பந்தி வீட்டில் ரெய்டு: புதுகை நிர்வாகி வீட்டிலும் சோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]