இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கூலிப்படையை ஏவி கொலை அதிமுக பிரமுகருக்கு வலை

10/27/2017 4:06:41 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

புதுச்சேரி: புதுவை முதலியார்பேட்டையில் தொழிற்போட்டி காரணமாக ரவுடியை கூலிப்படை வைத்து அதிமுக பிரமுகர் தீர்த்துக் கட்டியது அம்பலமாகி உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை முதலியார்பேட்டை, உடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர் சின்னசெல்வம் (27). ரவுடியான இவர் சில தினங்களுக்கு முன்பு 10 பேர் கும்பலால் அப்பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சக்திவேல், அவரது தம்பி ரமேஷ், மணிகண்டன், நடராஜன் உள்பட 10 பேர் கும்பல் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ரவுடி சின்னசெல்வத்தை அதிமுக பிரமுகரான சக்திவேல், தொழிற்போட்டி முன்விரோதம் காரணமாக கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டியது அம்பலமானது.  இதையடுத்து முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் சக்திவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்ட 5 பேரும் இன்று மாலை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

மேலும் சில
  • பெயின்டருக்கு சரமாரி வெட்டு: பிரபல ரவுடி கைது



  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை



  • அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: வேலூர் மாநகராட்சி கமிஷனர் மீது வழக்கு



  • ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு



  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 100 பவுன் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்



  • திருமுல்லைவாயலில் அபார்ட்மென்டில் பைக்குகள் எரிப்பு



  • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு



  • வீடுகளில் திருடிய 2 சிறுவர்கள் கைது



  • ரூ.1.44 லட்சம் கடனுக்காக ரூ.10 லட்சம் வீட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர் கைது



  • 10 ஆண்டுகளாக மனோவசியத்தில் ஈடுபட்டு 50 பெண்களை மயக்கி உல்லாசம் : சேலம் மாந்திரீகர் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]