இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

2 போலி டாக்டர்கள் கைது

10/27/2017 4:03:22 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, சூணாம்பேடு அடுத்த கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (86). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்பகுதி மக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.இதேபோல், கடுக்கலூர் கிராமத்தை அடுத்த நுகும்பல் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (44). இவர் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, அக்கிராம மக்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் போலி டாக்டர்கள் நடமாட்டம் குறித்து, அனைத்து பகுதிகளிலும் அதிரடி ஆய்வு நடத்தி, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட அரசு நல மருத்துவமனை இணை இயக்குநர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று சூணாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடுக்கலூர், நுகும்பல் கிராமத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில், 2 போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து, அப்பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயராமன், மூர்த்தி ஆகிய இருவரையும் சூணாம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • பெயின்டருக்கு சரமாரி வெட்டு: பிரபல ரவுடி கைது



  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை



  • அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: வேலூர் மாநகராட்சி கமிஷனர் மீது வழக்கு



  • ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு



  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 100 பவுன் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்



  • திருமுல்லைவாயலில் அபார்ட்மென்டில் பைக்குகள் எரிப்பு



  • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு



  • வீடுகளில் திருடிய 2 சிறுவர்கள் கைது



  • ரூ.1.44 லட்சம் கடனுக்காக ரூ.10 லட்சம் வீட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர் கைது



  • 10 ஆண்டுகளாக மனோவசியத்தில் ஈடுபட்டு 50 பெண்களை மயக்கி உல்லாசம் : சேலம் மாந்திரீகர் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]