இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இன்ஜினிரியர் தற்கொலை போனில் மிரட்டியது யார்? போலீசார் விசாரணை

10/27/2017 4:00:28 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

ஆவடி: ஆவடி கிரி நகர் படை உடை தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தவர் ஹரிகரன் (25). இன்ஜினியரான இவர், தனது அண்ணன் மற்றும் அண்ணியுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலைக்கு இன்டர்வியூ சென்றார் ஹரிகரன். இன்டர்வியூ முடிந்ததும் அம்பத்தூரில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ஹரிகரனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே பைக்கில் கிரி நகருக்கு புறப்பட்டார்.இந்நிலையில், தம்பிக்கு என்ன ஆனதோ தெரியவில்லையே என்ற அதிர்ச்சியில் அக்கா போன் செய்தார். ஹரிகரன், போனை  எடுக்கவில்லை. உடனே அக்காவும், அவரது அம்மாவும் கிரி நகருக்கு சென்று பார்த்தனர். வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஹரிகரன் தூக்கில் பிணமாக கிடந்தார். உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து, போன் அழைப்பு வந்ததால்தான் ஹரிகரன் புறப்பட்டு சென்றார். அதனால் அவரை யாராவது போனில் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா? அப்படி என்றால் போனில் மிரட்டியது யார் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • பெயின்டருக்கு சரமாரி வெட்டு: பிரபல ரவுடி கைது



  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை



  • அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: வேலூர் மாநகராட்சி கமிஷனர் மீது வழக்கு



  • ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு



  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 100 பவுன் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்



  • திருமுல்லைவாயலில் அபார்ட்மென்டில் பைக்குகள் எரிப்பு



  • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு



  • வீடுகளில் திருடிய 2 சிறுவர்கள் கைது



  • ரூ.1.44 லட்சம் கடனுக்காக ரூ.10 லட்சம் வீட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர் கைது



  • 10 ஆண்டுகளாக மனோவசியத்தில் ஈடுபட்டு 50 பெண்களை மயக்கி உல்லாசம் : சேலம் மாந்திரீகர் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]