இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

போலி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

10/27/2017 3:59:32 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டில் போலி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதியை சேர்ந்தவர்  ஸ்ரீதர். இவரது நண்பர்கள் நாகராஜ், நாகராஜா. இவர்கள், செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு “வின்னர் அக்ரி வேல்டு” என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தனர்.அதில், 5  ஆண்டுகள் வரை தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை வழங்கப்படுமென அறிவித்திருந்தனர். இதை நம்பி 200க்கும் மேற்பட்டோர் 500, 1000, 2000  என மாதாமாதம் செலுத்தியுள்ளனர். அந்தவகையில் பல லட்ச ரூபாய்  கட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நிறுவனத்தை திடீரென மூடிவிட்டு இருவரும் தலைமறைவானார்கள். இதனால் பணம் செலுத்தி வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு  பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு  செய்து தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர்.  இந்நிலையில் நேற்று இரவு நாகராஜை போலீசார் கைது செய்து விசாரித்தனர். தலைமறைவாக உள்ள நாகராஜாவை தேடி வருகின்றனர். யார், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி ஏற்றியுள்ளனர் என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • பெயின்டருக்கு சரமாரி வெட்டு: பிரபல ரவுடி கைது



  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை



  • அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: வேலூர் மாநகராட்சி கமிஷனர் மீது வழக்கு



  • ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு



  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 100 பவுன் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்



  • திருமுல்லைவாயலில் அபார்ட்மென்டில் பைக்குகள் எரிப்பு



  • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு



  • வீடுகளில் திருடிய 2 சிறுவர்கள் கைது



  • ரூ.1.44 லட்சம் கடனுக்காக ரூ.10 லட்சம் வீட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர் கைது



  • 10 ஆண்டுகளாக மனோவசியத்தில் ஈடுபட்டு 50 பெண்களை மயக்கி உல்லாசம் : சேலம் மாந்திரீகர் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]