இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தொடரும் குளறுபடி நடிகர் சரவணன் படத்துடன் தொழிலாளிக்கு ஸ்மார்ட் கார்டு

10/26/2017 4:20:13 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

ஜலகண்டாபுரம் : பொது விநியோகத் திட்டத்தை நவீனமாக மாற்றும் வகையில், பேப்பர் வடிவிலான ரேஷன் அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இவ்வாறு வழங்கப்படும் கார்டுகளில் காணப்படும் புகைப்படம் மற்றும் முகவரி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பிழையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த மாதம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு நடிகை காஜல்அகர்வால் புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஜலகண்டாபுரம் கம்போஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சரவணனின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரேஷன் கடைக்காரரிடம் கேட்டபோது, உரிய ஆவணங்களுடன் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று சரிசெய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடக்காத வகையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பிரின்ட் செய்யும்போதே தவறுகள் இருப்பின், அதனை திருத்தம் செய்து வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • உ.பி.யில் அவலம் ஆம்புலன்ஸ் வராததால் சாலையில் பிரசவித்த பெண்



  • பாஜ எங்களது முதல் எதிரி: சிவசேனா எம்பி கடும் தாக்கு



  • வாலிபரின் வயிற்றில் இருந்த 600 ஆணிகள் அகற்றம்



  • 2019 லோக்சபா தேர்தலில் கண்ணையா குமார் போட்டி: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு



  • விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு



  • இமாச்சல் பிரதேசத்தில் பாஜ அதிருப்தி தலைவர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்



  • செல்போன் ஆதார் இணைப்பு விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் தனிநபராக வழக்கு தொடர மம்தா முடிவு



  • மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடு சென்ற சவுகான் பயணத்தால் ம.பி.க்கு என்ன பயன்?



  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 28 சதவீதத்திற்கும் குறைவு : 9 மாநிலங்களில் ஐகோர்ட்களில் பெண் நீதிபதிகளே கிடையாது



  • டெல்லி சென்ற விமானத்திற்கு மிரட்டல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]