இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரோஹிங்கியா விவகாரம் வங்கதேச எல்லையில் கூடுதல் கண்காணிப்பு

10/6/2025 3:02:26 PM
திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம் ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்

கொல்கத்தா: ரோஹிகிங்யா முஸ்லிம்கள், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதை தடுக்க, வங்கதேச எல்லையில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவத்தின் தாக்குதலையடுத்து, அங்கு வசித்த ரோஹிங்யா முஸ்லிம்கள், இந்தியா, வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ரோஹிகிங்யா முஸ்லிம்கள் குடியேறியுள்ளது, சட்ட விரோதம் என தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, மியான்மர் அரசை வலியுறுத்தி வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்தும் இந்தியாவின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, ரோஹிங்கியா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள வளங்கள் மீது ஏற்கனவே அழுத்தம் உள்ள நிலையில் அதன் மீது கூடுதல் சுமை ஏற்ற அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது. இதில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. இதற்கிடையில் மியான்மரிலிருந்து வங்க தேசம் வழியாக மேற்கு வங்கத்துக்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக ஊடுருவதை தடுக்கும் வகையில் மேற்கு வங்கத்தில், வங்க தேச எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மையங்களை, எல்லை பாதுகாப்பு படையினர் அமைத்துஉள்ளனர். மேலும் ேராந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : ம.பி. முதல்வர் சவுகான் அதிரடி



  • மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு அருண் ஷோரி தாக்கு



  • ரயில் கட்டணம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்



  • இந்திய எல்லையில் உள்ள டோக்லாமில் சீனா மீண்டும் அத்துமீறல்



  • அசாம் அரசு மருத்துவமனையில் பரிதாபம் 22 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலி



  • ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை ₹1.36 கோடிக்கு ஏலம்



  • தோல்வியை ஒப்புக் கொண்டு ஆட்சியை காங்கிரசிடம் கொடுத்து விடலாம்: மோடிக்கு ராகுல் ஆலோசனை



  • கெஜ்ரிவாலுடன் ஒரே மேடையில் பங்கேற்பு பாஜ நடவடிக்கை எடுத்தால் வரவேற்கிறேன்: யஷ்வந்த் சின்கா மீண்டும் சர்ச்சை பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]