இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அசாம் அரசு மருத்துவமனையில் பரிதாபம் 22 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலி

10/6/2025 3:01:50 PM
திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம் ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்

கவுகாத்தி: அசாம் மாநிலத்திலுள்ள பக்ரூதீன் அலி முகமது மருத்துவமனையில் 22 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலியாகின. இது குறித்து விசாரணையில் இறங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹீமந்தா பிஸ்வா சர்மா, குழந்தைகள் இறப்பிற்கான காரணம்  என்னவென்று விசாரிக்க மருத்துவக்குழுவை நியமித்தார். முதல் கட்ட ஆய்வில் குழந்தைகள் போதிய எடையின்மை காரணமாக இறந்ததாக தெரியவந்தது. மேலும் 19 மற்றும் 20 வயது இளம் பெண்கள் குழந்தை பெற்றுள்ளனர். இப்பெண்களுக்கு  அவர்களின் உடல் நிலை மகப்பேறு நேரத்தில் போதிய சத்துக் குறைபாடுகளால் குழந்தைகள் இறந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பிறந்த குழந்தைகள் பலவீனமாக இருந்துள்ளனர். மருத்துவமனையின் அலட்சியமாக குழந்தைகள் இறக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. போதிய வளர்ச்சி இல்லாதது, ஊட்டச்சத்து குறைவான தாய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக மாதம் 60 பச்சிளம் குழந்தைகள் வரை இறந்து வந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சில
  • திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : ம.பி. முதல்வர் சவுகான் அதிரடி



  • மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு அருண் ஷோரி தாக்கு



  • ரயில் கட்டணம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்



  • இந்திய எல்லையில் உள்ள டோக்லாமில் சீனா மீண்டும் அத்துமீறல்



  • ரோஹிங்கியா விவகாரம் வங்கதேச எல்லையில் கூடுதல் கண்காணிப்பு



  • ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை ₹1.36 கோடிக்கு ஏலம்



  • தோல்வியை ஒப்புக் கொண்டு ஆட்சியை காங்கிரசிடம் கொடுத்து விடலாம்: மோடிக்கு ராகுல் ஆலோசனை



  • கெஜ்ரிவாலுடன் ஒரே மேடையில் பங்கேற்பு பாஜ நடவடிக்கை எடுத்தால் வரவேற்கிறேன்: யஷ்வந்த் சின்கா மீண்டும் சர்ச்சை பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]