இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சிலைகளை விற்ற வழக்கில் கைது டிஎஸ்பி காதர்பாட்சா ஜாமீன் மனு தள்ளுபடி

10/6/2025 2:59:28 PM
விவசாயி, ஆதிதிராவிடர்களை கிரண்பேடி புறக்கணிக்கிறார்: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார் : கட்சியில் ஓரங்கட்டப்படுவது குறித்து பேசினாரா?

கும்பகோணம்: கடந்த 2008 ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரணிபுரத்தில் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து 6 ஐம்பொன் சிலைகளை அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா(57), ஏட்டு சுப்புராஜ் (48) ஆகியோர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வெளியில் விற்பனை செய்துவிட்டனர். இதற்கிடையே காதர்பாட்சா பதவி உயர்வு பெற்று திருவள்ளூர்  மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு டிஎஸ்பியாகவும், சுப்புராஜ் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தனர். தன்னிடம் பறிமுதல் செய்த சிலைகளை கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை என்பதை அறிந்த ஆரோக்கியராஜ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் புகார்செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி கும்பகோணத்தில் காதர்பாட்சாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் காதர்பாட்சா ஜாமீன்  கேட்டு நேற்று கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் சில
  • ‘சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசுகிறார்’ டிடிவி தினகரன் மீது போலீசில் புகார்



  • பெய்த மழையாலும் பலன் இல்லை 75% ஏரி வறண்டு கிடக்கிறது: திருத்தணி பகுதி விவசாயிகள் கவலை



  • தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார் : கட்சியில் ஓரங்கட்டப்படுவது குறித்து பேசினாரா?



  • மத்திய அரசு போன்று அடிப்படை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ₹18 ஆயிரம் வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்



  • குவார்ட்டர், பீர் ரூ.10 வரை அதிகரிப்பு டாஸ்மாக் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு : நாளை முதல் அமலுக்கு வருகிறது



  • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்



  • 5 நாட்கள் பரோல் முடிந்து பெங்களூர் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா



  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு



  • சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அண்ணன் பலி



  • கழிவு பொருட்களை அகற்றாத 2.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ்: 6 லட்சம் பேரிடம் அபராதம்: டெங்கு ஒழிப்பில் அரசு தீவிரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]