இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருத்தணியில் இளம்பெண் கடத்தல்?

10/5/2025 3:30:49 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

திருத்தணி: திருத்தணி அடுத்த இஸ்லாம் நகரை சேர்ந்தவர் ரஷீத் (45). இவர் கூலி தொழிலாளி. இவரது மகள் ஜமீலா (18). நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். நேற்று அதிகாலை ரஷீத்  எழுந்தபோது மகள் ஜமீலாவை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் அவரை தேடியபோது அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருத்தணி காவல்நிலையத்தில் ரஷீத்  புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜமீலாவை தேடி வருகின்றனர். அவரை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • மயிலாப்பூரில் நள்ளிரவு பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: போதையில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தப்பினர்



  • ₹20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் காரில் கடத்தல்: விபத்தில் சிக்கியதால் அம்பலம்



  • முதியவர் கொலை:3 கொள்ளையர்கள் கைது



  • பெரம்பூரில் பரபரப்பு : பெண் டாக்டருக்கு அரிவாள் வெட்டு



  • சாராய வியாபாரியாக இருந்து ரவுடியான பிரபல தாதா ஸ்ரீதர் தற்கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்



  • வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது : நகை, செல்போன் பறிமுதல்



  • பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் : பண்ணை வீட்டில் திருட வந்த கொள்ளையன் அடித்து கொலை



  • வீடு புகுந்து இளம்பெண் படுகொலையில் கணவர் உட்பட 10 பேரிடம் விசாரணை



  • கள்ளக்காதலை விட மறுத்த தந்தை அடித்து கொலை மகன்களுக்கு வலைவீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]