இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீச், பார்க் உள்பட பொது இடங்களில் மதுக்குடிக்க தடை : கோவா முதல்வர் அதிரடி

9/18/2017 4:06:29 PM
குடகில் தங்கவைக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் ஓரிரு நாளில் தமிழகம் வருகின்றனர்? நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை நீடிப்பு எதிரொலி : கவர்னர் தனி விமானத்தில் நாக்பூர் செல்கிறார்

பனாஜி : கோவாவில் பொது இடங்களில் பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானம் குடிக்க தடை விதிக்க உள்ளதாக முதல்வர்  மனோகர் பாரிகர் அறிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிகர் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தேசிய அளவில் சுற்றுத்தலாவிற்கு பெயர் போன மாநிலமாக கோவா இருந்து வருகிறது. பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் தாராளமாக கிடைப்பதோடு பீச், பார்க் என பொது இடங்களில் மது அருந்தலாம் என்பதால் இதற்காகவே பெரும்பாலானோர் கோவாவிற்கு சுற்றுலா செல்கின்றனர். மேலும்  அம்மாநிலத்தின் மொத்த வருவாயில் 30 சதவிகிதத்துக்கும் மேலான வருவாய் மதுபான விற்பனையிலும், சுற்றுலாத்துறையிலுமிருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவாவில் நடந்த நிகழ்ச்சி  ஒன்றில் பேசிய முதல்வர் பாரிகர் இன்னும் 15 நாட்களில் பொது இடங்களில் மது விற்பதை தடை செய்ய இருக்கிறேன்.

கடைக்குள் வாங்குபவர்கள் பீச், பார்க், தெரு  என கோவாவின் பொது வெளிகளில் குடிக்க கூடாது, தவிர அங்கீகரிக்கப்பட்ட மது விற்பனையாளர்கள் பொது இடங்களில், மக்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் அவர்களின் உரிமையும் ரத்து செய்யப்படும். இப்போது இது  குறித்து உயர் மட்ட அதிகாரிகளிடம் பேசி வருகிறேன்’ எனக் கூறினார். ஏற்கனவே கடந்த ஆண்டு கோவாவில் மது குடிக்க கூடாத இடங்கள் என அரசால் சில இடங்கள் அறிவிக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடித்து விட்டு பொது இடங்களில் பாட்டிலை உடைத்து விட்டும், வீசி எறிந்து செல்லும் நபர்களையும் பிடித்து போலீசார் கைது செய்து வந்தது  குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மதுப் பிரியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சில
  • திரிபுராவில் ஆர்ப்பாட்டத்தின்போது டிவி நிருபர் அடித்து கொலை



  • மதங்கள் அடிப்படையில் சமூகத்தை பிளக்க வேண்டாம் : மே.வங்க அரசுக்கு ஐகோர்ட் குட்டு



  • கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ரெய்டு



  • குர்மித் ராம் வங்கி கணக்கில் ரூ.75 கோடி கண்டுபிடிப்பு



  • பெட்ரோல், டீசல் வரிகளை குறைக்க நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு



  • கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை : உ.பி.அரசு அதிரடி முடிவு



  • எல்லையில் மோதல் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சுட்டுக் கொலை : எல்லை பாதுகாப்பு படை அதிரடி



  • நாடாளுமன்றம் தொடர் முற்றுகை : விவசாயிகள் முடிவு



  • பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பள்ளிகள் மூடல்



  • சரத்யாதவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் : துணை ஜனாதிபதியிடம் நிதிஷ் கட்சி கோரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]