இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு

9/18/2017 3:55:48 PM
உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது ஐ.நா.சபையின் அணு ஆயுத தடைக்கு 50 நாடுகள் ஒப்புதல் : அமெரிக்கா, சீனா எதிர்ப்பு

தா.பேட்டை : திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் பழமைவாய்ந்த சிவகாமி சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் சிவாலயம் உள்ளது. மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பு தங்களது ஆயுதங்களை இந்த ஆலயத்தில் அமைந்துள்ள சிவபெருமான் முன்பு வைத்து வணங்கி விட்டு போருக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்ததாகவும், வெற்றி பெற்ற பின் தங்கள் மகுடத்தை திருக்காமேஸ்வரர் முன்பு வைத்து வணங்கி முடிசூடி ஆட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி ஐஸ்வர்ய மகுடத்துடன் காட்சியளிப்பதால் வேண்டும் செல்வத்தை அளிப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கோயிலுக்கு வந்தார். தாமரை திரியில் ஐந்து விளக்குகள் ஏற்றி தாமரை மலர்கள் சமர்ப்பித்து போகா வடிவமைத்த சிவபோக சக்கரத்தின் கீழ் அமர்ந்து திருக்காமேஸ்வரரை வழிபட்டார். அப்போது அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் வழிபாடு செய்தார். பின்னர் ஐஸ்வர்ய மகாலட்சுமி சன்னதியில் அமர்ந்து ஓபிஎஸ் வழிபாடு செய்தார். இதற்கு முன் வெள்ளூர் சிவாலயத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு நடத்திவிட்டு சென்ற சில வாரத்திலே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற காரணத்தால் ஓபிஎஸ் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது  அரசியல் களத்தில் வெற்றி பெறுவதற்காகவே இங்கு வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த தென்காசி தொகுதி அதிமுக எம்பி முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவினார்



  • பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசு பரிசீலனை.



  • உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது



  • மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு : அப்ரூவராக மாறும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு சிபிஐ குறி



  • சாதி, மதவாதிகள் இங்கு காலூன்றினால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை



  • மாநில முதல்வர்கள் பொம்மையாக இருக்க மத்திய அரசு விரும்புகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு



  • ஒரு கோடி ரூபாய்க்கு சொத்து குவித்ததாக வருமான வரித்துறைகமிஷனர் மீது சிபிஐ வழக்கு



  • அதிமுக ஆட்சி கட்டாய திருமணம் 100 நாளில் தேர்தல் வந்தால் அரசியல் களத்தில் இருப்பேன் : கமல்ஹாசன் உறுதி



  • எடப்பாடி, ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி சென்றனர் : இரட்டை இலையை மீட்கும் பணிகள் தீவிரம்



  • அவிநாசி அருகே இன்று பயங்கரம் : பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து 5 பேர் பலி: 10 பேர் படுகாயம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]