இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு

9/18/2017 3:54:07 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

கோவை : கோவை ரயில்நிலையம் எதிரில் ‘ஹேமில்டன் கிளப்’ என்ற பெயரில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. பாழடைந்த நிலையிலிருந்த இக்கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு, ஆங்கிலேயர் மற்றும் தமிழக போலீசார் பயன்படுத்திய பழங்கால மற்றும் நவீன கால சீருடைகள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடலோர காவல்படையினர் பயன்படுத்திய படகு, பழைய ராணுவ டாங்கி, ஆங்கிலேயர் காலத்திலிருந்து தற்போது வரை போலீசார் பயன்படுத்திய தொப்பி, பீரங்கிகள், போலீசாரின் சீருடைகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பயன்படுத்திய ஆடைகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 8 அடி நீளம் 20 கிலோ எடையுள்ள பிரமாண்ட துப்பாக்கி ஒன்றும் இந்த அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கி கப்பல், 1959ல் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் சிக்கிய இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம் பிடித்துள்ளன. மேலும் பல்வேறு அரிய பொருட்கள் வைக்கப்பட்டு இந்த அருங்காட்சியகம் வரும் அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

மேலும் சில
  • அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய்



  • செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ரெய்டு எதிரொலி டிடிவி தினகரன் ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பீதி: வருமானவரித்துறையும் ஆவணங்களை சேகரிப்பதாக தகவல்



  • அரசு தரப்பில் அழைப்பு இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்: இன்று மாலை முடிவு



  • டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த தென்காசி தொகுதி அதிமுக எம்பி முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவினார்



  • பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசு பரிசீலனை.



  • உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது



  • மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு : அப்ரூவராக மாறும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு சிபிஐ குறி



  • சாதி, மதவாதிகள் இங்கு காலூன்றினால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை



  • மாநில முதல்வர்கள் பொம்மையாக இருக்க மத்திய அரசு விரும்புகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு



  • ஒரு கோடி ரூபாய்க்கு சொத்து குவித்ததாக வருமான வரித்துறைகமிஷனர் மீது சிபிஐ வழக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]