இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் நீக்கம் : சரத்யாதவ் அணி நடவடிக்கை

9/18/2017 3:47:30 PM
பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: வங்கி மீது குண்டுவீச்சு: 4 பேர் படுகாயம்

பாட்னா : பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் இரண்டாக உடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நீக்கி சரத்யாதவ் உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள  கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளதால் முன்னாள் தலைவர் சரத்யாதவ் தலைமையில் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பிலும் பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். சரத்யாதவிடமிருந்து கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஆனால்  அவரது எம்பி பதவி இன்னும் பறிக்கப்படவில்லை.

கட்சியின் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இந்நிலையில் சரத்யாதவ் தலைமையிலான கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் நிதிஷ்குமார் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், தலைவராக அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் புதிய தலைவராக குஜராத் மாநில கட்சி தலைவர் சோடுபாய் வாசவா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கட்சி சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் மீண்டும் மனு தாக்கல் செய்வது எனவும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் சில
  • ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: வங்கி மீது குண்டுவீச்சு: 4 பேர் படுகாயம்



  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு



  • குஜராத், கர்நாடகா தேர்தல் வியூகம் பற்றி ஆலோசனை: பாஜ தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது; ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி நாளை விளக்கம்



  • ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு



  • கொசுக்களை ஒழிக்க நாங்கள் கடவுள் கிடையாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாடல்



  • உ.பி.யில் சொந்த தொகுதியான வாரணாசியில் மோடி 2 நாள் சுற்று பயணம் : 17 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : இன்று மாலை அங்குரார்ப்பணம்



  • கரூரில் செந்தில் பாலாஜி உறவினர்களின் வீடு, நிறுவனங்களில் 2ம் நாளாக ரெய்டு : மருத்துவ கல்லூரி விவகாரம் காரணமா? பரபரப்பு தகவல்கள்



  • கா்நாடகாவில் 150 இடங்களில் பாஜ வெற்றி பெறும் : பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை



  • எனது உரையாடல் உள்பட எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு : கர்நாடக முதல்வர் பகீர் குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]