இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சந்தேகம்

9/15/2017 3:37:20 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக  எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 வாரங்களுக்கு முன், இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில், சர்ரே அணிக்காக விளையாடுகையில், ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச்சின், வலது காலின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த 12ம் தேதி நடைபெற்ற, இந்திய வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், ஆரோன் பின்ச் விளையாடவில்லை.

எனினும் காயத்தின் தன்மை மேலும் மோசமாகியுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆரோன் பின்ச் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.  ஆரோன் பின்ச் விளையாடாவிட்டால், டிராவிஸ் ஹெட் அல்லது ஹில்டன் கார்ட்ரைட் ஆகியோரில் ஒருவர், டேவிட் வார்னருடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதில், ஹில்டன் கார்ட்ரைட் அறிமுக வீரராவார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அவர் இதுவரை விளையாடியதில்லை. பயிற்சி போட்டியிலும் அவர் டக் அவுட்டானார். 25 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவரான டிராவிஸ் ஹெட், பயிற்சி போட்டியில் 65 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • இரு தரப்பு தொடர் விவகாரம்: பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது



  • உலக லெவன்-பாக். இடையே இன்று கடைசி டி.20 போட்டி



  • டோனி ஸ்டைலில் முடித்தார்! போட்டியை நிறைவு செய்வது பழக்கமாகி விட்டது: உலக லெவன் வீரர் திசாரா பெரேரா பேட்டி



  • காமன்வெல்த் வலு தூக்கும் போட்டி சேலம் மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை: இனிப்பு வழங்கி தாய் கொண்டாட்டம்



  • ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன: முகமது ஷமி உற்சாகம்



  • உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு



  • ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு தொடர் ஓய்வு ஏன்?: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்



  • பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி தலைவர் கருத்து



  • மூன்று வகையான போட்டிகளுக்கும் தென் ஆப்ரிக்க கேப்டனாக டூ பிளெஸ்ஸிஸ் நியமனம்



  • உலக லெவன் தொடர் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை வீரர்களிடம் கூறினேன்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]