இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ரத்து: தயாரிப்பாளர்களுடன் உடன்பாடு?

9/5/2025 4:13:46 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் இன்று நடக்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுடன் சுமூக  உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, பெப்சியில் இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல்  சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 40க்கும் மேற்பட்ட படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் முடங்கியுள்ளது. நேற்றிரவு  தயாரிப்பாளர்கள் சங்கம் - பெப்சி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் இரு  அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணி வரை நடந்தது. இதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை இன்றும்  தொடர உள்ளது. ஆனால், பெப்சியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் பெப்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று  நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் சில
  • இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு 18% ஜிஎஸ்டி எதிர்த்து 22 லட்சம் பேர் கையெழுத்து: பிரதமருக்கு அனுப்பப்பட்டது



  • அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் ஆஜர்



  • வேளாங்கண்ணியில் நாளை தேர் பவனி



  • பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: பஸ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்



  • நள்ளிரவில் சுடுகாட்டில் செல்பி ப்ளூவேல் விளையாட்டில் சிக்கிய காரைக்கால் வாலிபரை மீட்டது போலீஸ்



  • வீட்டு சுவர் இடிந்து தம்பதி, மகள் பலி: மயிலாடுதுறை அருகே பரிதாபம்



  • நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்துக்கு சீல்



  • 144 தடை உத்தரவு ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு



  • டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூர் சிறுவன் பலி



  • நீட் தேர்வு பயிற்சிக்காக 412 மையம்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]