இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரூபாய் நோட்டு வாபசால் கருப்பு பணம் ஒழிந்ததா?: விவரம் இல்லை என்கிறது ஆர்பிஐ

9/5/2025 3:37:11 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

புதுடெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் எந்த அளவுக்கு கருப்பு பணம் ஒழிந்தது என்பது குறித்து விவரம் கிடைக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ)  தெரிவித்துள்ளது.கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000  நோட்டுகள்  செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இந்த  நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியாது, பாதிப்பு தான் ஏற்படும் என எதிர்கட்சிகள் கூறிவந்தன.

இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு எழுப்பிய பல்வேறு  கேள்விகளுக்கு விளக்கம் அளித்து ஆர்பிஐ அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:ரூபாய் நோட்டு வாபசால் எந்த அளவுக்கு கருப்பு பணம் ஒழிந்தது என்பதற்கான விவரம் கிடைக்கவில்லை. கருப்பு பணம் எந்த அளவுக்கு வெளிக்கொண்டுவரப்பட்டது என்ற  தகவலும் இல்லை. பழைய ரூபாய் நோட்டுகள் பல வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் இருந்து இன்னும் முழுமையாக ஆர்பிஐக்கு வரவில்லை. அதனை முழுமையாக  கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் போது இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இவ்வாறு  ஆர்பிஐ கூறியுள்ளது.


மேலும் சில
  • ஜெர்மன் நாட்டை சேர்ந்த தெலங்கானா எம்எல்ஏவின் இந்திய குடியுரிமை ரத்து: மத்திய அரசு நடவடிக்கை



  • 2018ல் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பாஜ கூட்டணி ஆட்சி: அமித்ஷா நம்பிக்கை



  • பெங்களூரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை



  • முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’: பஞ்சாபில் காலியானது அரசு கஜானா



  • திருப்பதி கோயிலில் 3.56 கோடி காணிக்கை



  • காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சம்மன்



  • உண்மையின் ஓசையை ஒடுக்கமுடியாது பெண் பத்திரிகையாளர் கொலைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்



  • கா்நாடக டிஎஸ்பி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • நிதிஷ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சரத் யாதவ் பதவி பறிக்க துணை ஜனாதிபதியிடம் மனு



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]