இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மும்பையில் விநாயகர் சிலைகள் கரைப்பு 40,000 போலீசார், 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு

9/5/2025 3:36:17 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

புதுடெல்லி: மும்பையில் விநாயகர் சிலைகள் கரைப்பின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும்பொருட்டு 40,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய இடங்களில் 5  ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த வாரம் மும்பை நகரில்  ஆயிரக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டன. சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இந்நிலையில், இந்த விநாயகர் சிலைகள் அங்குள்ள  நீர்நிலைகளில் இன்றும், நாளையும் கரைக்கப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை மும்பை போலீசார் செய்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 119 இடங்களில்  சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஊர்வலத்தை கண்காணிக்க முக்கிய இடங்களில் சுமார் 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  விநாயகர் சிலை ஊர்வலம் இடையூறின்றி செல்லும் வகையில், போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஒலி மாசுவை தடுக்கும் பொருட்டு பட்டாசுகள் வெடிக்க தடை  விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஜெர்மன் நாட்டை சேர்ந்த தெலங்கானா எம்எல்ஏவின் இந்திய குடியுரிமை ரத்து: மத்திய அரசு நடவடிக்கை



  • 2018ல் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பாஜ கூட்டணி ஆட்சி: அமித்ஷா நம்பிக்கை



  • பெங்களூரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை



  • முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’: பஞ்சாபில் காலியானது அரசு கஜானா



  • திருப்பதி கோயிலில் 3.56 கோடி காணிக்கை



  • காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சம்மன்



  • உண்மையின் ஓசையை ஒடுக்கமுடியாது பெண் பத்திரிகையாளர் கொலைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்



  • கா்நாடக டிஎஸ்பி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • நிதிஷ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சரத் யாதவ் பதவி பறிக்க துணை ஜனாதிபதியிடம் மனு



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]