இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உ.பி.யில் வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு

8/25/2017 3:20:08 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது. 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதுடன், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து வரும் வெள்ளத்தால், பல்வேறு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கோராக்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தின் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,067 கிராமங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 57 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில
  • பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு



  • அரசு இணையதளங்களுக்குள் ஊடுருவி ஆதார் தகவல்களை சுருட்ட அமெரிக்க உளவுத்துறை முயற்சி: விக்கி லீக்ஸ் பகீர் குற்றச்சாட்டு



  • மத்திய அமைச்சர் சுஷ்மாவை காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு போஸ்டர்



  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்



  • பீகாரில் வருகிற 27ம் தேதியன்று லாலு நடத்தும் பேரணி: சோனியா, மாயாவதி புறக்கணிப்பு



  • தொடர் ரயில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு பணியில் 2 லட்சம் பேர்: ரயில்வே அமைச்சகம் திட்டம்



  • பீகாரில் மழை வெள்ளம் பலி எண்ணிக்கை 367 ஆனது: அசாம், உ.பி., மே.வங்கத்திலும் கடும் பாதிப்பு



  • முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டி: கோவா இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு



  • டெல்லியில் பன்றிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்



  • பீகாரில் உச்சக்கட்ட மோதல்: நாங்கள் தான் உண்மையான ஜேடியு: தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]