இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி. கல்லூரி முதல்வருட மாணவர்களுக்கு வரவேற்பு

8/24/2017 5:50:09 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 18ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வெங்கடேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அரங்க.ராமலிங்கம் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி  பேசினார்.

அப்போது அவர், ‘’மாணவர்களிடையே முயற்சியும், பயிற்சியும் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். ஒழுக்கமும் மிகவும் முக்கியம். மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் செவ்வனே செய்ய வேண்டும்’ என்றார். கல்லூரியின் அறக்கட்டளை சார்பில், முதலாம் ஆண்டில் சிறந்த 8 மாணவர்களுக்கு, 4 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் ரூ.5 லட்சத்தை கல்லூரி நிர்வாகம் ஏற்று காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

கல்லூரி நிர்வாக அறங்காவலர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் புருஷோத்தமன், இணைச்செயலாளர் சந்திரசேகர், கல்வி இயக்குனர் சுப்ரமணியராஜு, குழு உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், சந்திரோதயம்மாள், வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ரத்தினசபாபதி நன்றி கூறினார்.

மேலும் சில
  • டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை



  • விநாயகர் சிலைகள் வைப்பதில் தகராறு: கல்பாக்கத்தில் பயங்கர கோஷ்டி மோதல்



  • கவர்னர் இன்று மாலை சென்னை வருகிறார்: மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுவாரா?



  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலம்: சென்னையில் 3 ஆயிரம் சிலைகள்



  • டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு? சட்ட வல்லுனர்களுடன் சபாநாயகர் ஆலோசனை



  • ஆரணி ஆற்றில் பதுங்கியிருந்து மணல் திருட வந்த லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்



  • லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய திருடன் விபத்தில் சிக்கி சாவு: ஒருவன் படுகாயம்



  • மதுரவாயலில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டி கொலை: கும்பலுக்கு போலீஸ் வலை



  • தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு



  • நெடுவாசலில் 135வது நாளாக போராட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]