இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

டைரியில் தேதி குறித்து திருடிய ஆசாமி கைது

8/24/2017 3:51:59 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

கோவை: கோைவ சிங்காநல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருடுவது, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று சிங்காநல்லூர் பஸ்ஸ்டாண்ட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் சுற்றிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். பிடிபட்டவர் கோவை நீலிக்கோனாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(36) என தெரியவந்தது. இவர், சிங்காநல்லூர் பகுதியில் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என தெரியவந்தது. அவரிடம் இருந்து டைரி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

அந்த டைரியில் செந்தில்குமார் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ேகாயில்களின் பெயர், முகவரி, அந்த கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா நடக்கும் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார். இந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கும் போது செந்தில்குமார் தனது மனைவியுடன் சென்று கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. செந்தில்குமாரை கைது செய்த போலீசார் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கோவை பேராசிரியை கொலை: நகை தர மறுத்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொன்றேன் கணவர் பரபரப்பு வாக்குமூலம்



  • குடியாத்தம் அருகே டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களை மிரட்டி மதுபானம் வாங்கிய போலீஸ் ஏட்டு உட்பட 7 பேர் கைது



  • திருப்போரூர் அருகே தையூரில் போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை: ஒருவர் கைது



  • கொன்றுவிடுவதாக மிரட்டியதால் கணவர் தற்கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது



  • 2வது மனைவியுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை: கீரப்பாக்கத்தில் பயங்கரம்



  • அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் வீட்டில் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை நடத்திய டெல்லி திருடன் சிக்கினான்



  • 610 கிலோ கஞ்சா பறிமுதல் 6 பேர் அதிரடி கைது



  • 2 பேர் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் சிறை



  • மனைவி அடித்து கொலை: சந்தேக கணவன் கைது



  • ஆட்டோவில் கடத்தப்பட்ட 15 கிலோ மாவா பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]