இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆர்தரின் நடத்தையை சகிக்க முடியவில்லை: பிசிபி நோட்டீசுக்கு உமர் அக்மல் பதில்

8/24/2017 3:00:18 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் உமர் அக்மல். கடந்த சில நாட்களுக்கு முன், தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக, ஊடகங்களிடம் புகார் தெரிவித்தார். முன் அனுமதி பெறாமல் ஊடகங்களை சந்தித்ததுடன், அணி நிர்வாகி ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் கூறியதால், உமர் அக்மல் தனது ஒப்பந்த விதிமுறைகளை மீறி விட்டதாக கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கான பதிலை உமர் அக்மல் சமர்ப்பித்துள்ளார். அதில், ‘’மிக்கி ஆர்தரின் நடத்தை சகிக்க முடியாத வகையில் இருந்தது. எனது குறைகளை எடுத்து கொண்டு பொது மக்களிடம் செல்ல அதுவே என்னை கட்டாயப்படுத்தியது’’ என வெளிப்படையாகவே உமர் அக்மல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தால் மட்டும் எங்களால் வெற்றிபெற முடியாது



  • புரோ கபடி லீக்; போராடி டை செய்த தமிழ் தலைவாஸ்



  • தொடர் போட்டிகள் டோனிக்கு உத்வேகம் அளிக்கும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் 42 பந்துகளில் சதம்; அப்ரிடி மிரட்டல்



  • துளிகள்



  • பல்லேகலெவில் நாளை 2வது ஒன்டே: பரிதாப இலங்கை... பந்தாட: காத்திருக்கும் கோஹ்லி & கோ



  • இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் ஆக்ரோஷம், நம்பிக்கை இல்லை



  • வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சுனில்ஜோஷி நியமனம்



  • துளிகள்



  • கவுன்டி போட்டியில் ஆடுவது டெஸ்ட்டில் ரன் குவிக்க உதவுகிறது: புஜாரா பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]