இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருப்போரூர் அருகே தையூரில் போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை: ஒருவர் கைது

8/23/2017 3:53:11 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

காஞ்சிபுரம்: ஆள்மாறாட்டம் செய்து 5 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் அதே கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை விஜயலட்சுமிக்கு தெரியாமலேயே வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். இடத்தை பார்க்க சென்றபோது அந்த இடத்தில் பிளாட்போட்டு இருப்பது தெரியவந்து விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும்  அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது தையூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

 மேலும் நிலத்துக்கு ஆள் மாறாட்டம் செய்து, விஜயலட்சுமியின் பெயரில் இருந்த அந்த நிலம் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீசில் விஜயலட்சுமி புகார் தெரிவித்தார்.  இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • டைரியில் தேதி குறித்து திருடிய ஆசாமி கைது



  • கோவை பேராசிரியை கொலை: நகை தர மறுத்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொன்றேன் கணவர் பரபரப்பு வாக்குமூலம்



  • குடியாத்தம் அருகே டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களை மிரட்டி மதுபானம் வாங்கிய போலீஸ் ஏட்டு உட்பட 7 பேர் கைது



  • கொன்றுவிடுவதாக மிரட்டியதால் கணவர் தற்கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது



  • 2வது மனைவியுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை: கீரப்பாக்கத்தில் பயங்கரம்



  • அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் வீட்டில் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை நடத்திய டெல்லி திருடன் சிக்கினான்



  • 610 கிலோ கஞ்சா பறிமுதல் 6 பேர் அதிரடி கைது



  • 2 பேர் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் சிறை



  • மனைவி அடித்து கொலை: சந்தேக கணவன் கைது



  • ஆட்டோவில் கடத்தப்பட்ட 15 கிலோ மாவா பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]