இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இலங்கை கடற்படை அட்டூழியம்: வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

8/14/2017 3:31:25 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீன்பிடி தளத்திலிருந்து நேற்று மதியம் சுமார் 50 விசைபடகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று நள்ளிரவு 1மணி அளவில் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை கரை நோக்கி திருப்பி வந்தனர். ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த கபிலன் என்பவருக்கு சொந்தமான படகை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து அதிலிருந்த உரிமையாளர் கபிலன், மீனவர்கள் தேவதாஸ், ராமசாமி, கோவிந்தசாமி ஆகிய 4 பேரையும் சிறைபிடித்து சென்றனர்.

படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக மீனவர்கள் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை குழுமத்தில் புகார் தெரிவித்தனர். இலங்கை கடற்படை அட்டூழியத்தால் மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர். இதனால் பெரு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும் சில
  • திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா



  • சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்



  • திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்



  • சிறுகாவேரிப்பாக்கத்தில் பட்டு உற்பத்தியாளர் கூட்டத்தில் நெசவாளர்கள் சரமாரி கேள்வி



  • கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்



  • நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்



  • விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது



  • காட்டாற்றில் வெள்ளம்: பைக் அடித்து செல்லப்பட்டது, 2 வயது குழந்தை பரிதாப பலி



  • 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]