இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ க.சுந்தர் அழைப்பு

8/14/2017 3:06:34 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் பவள விழா மாளிகையில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்றார். நிர்வாகிகள் வசந்தமாலா, சுகுமார், வக்கீல் எழிலரசன், ஆர்.டி.அரசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முரசொலியின் பவள விழாவை, செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பாக நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன் காக்க வருகிற 16ம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக முதன்மை செயலாளர் துரைமுருகன், தமிழ்நாடு விவசாய  சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதால் அனைத்து கட்சி நிர்வாகிகள், தோழர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், சேகரன், நெசவாளர் அணி அன்பழகன், தொண்டர் அணி சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர்கள் விடால் ராமலிங்கம், கே.ஏ.செங்குட்டுவன், ஒன்றிய நகர செயலாளர்கள் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், பி.எம்.குமார், ஜானசேகரன் க.செல்வம். பி.சேகர், டி.குமார்,  கே.எஸ்.ராமச்சந்திரன், வி.தரன், க.குமணன், தம்பு, சரணவன்.  பேரூர் செயலாளர்கள் என்.பாண்டியன், எஸ்.இனியரசு. ஜெ.வி.விஜயகணபதி, எஸ்.விஜயகணபதி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் பா.அப்துல் மாலிக், எல்.அபுசாலி, சோழனூர் மா.ஏழுமலை, மு.வேதாசலம், வெளிக்காடு ஏழுமலை, எல்.எஸ்.ரவிந்திரநாத், இ.அசோகன், டி.ஜெய்கணேஷ், ஏ.என்.பாரத், சுந்திரவரதன், இளங்கோவன்.

 மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எழிலரசன், பெ.மணி, யுவராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் எல்லப்பன், கே.குமார், டி.விஜயகுமார், ஆறுமுகம், காஞ்சிபுரம் நகர நிர்வாகிகள் எஸ்.சந்துரு, கருணாநிதி, வ.ஜெகநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எம்.எஸ்.சுகுமார், சாலவாக்கம் எஸ்.ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் சில
  • திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா



  • சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்



  • திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்



  • சிறுகாவேரிப்பாக்கத்தில் பட்டு உற்பத்தியாளர் கூட்டத்தில் நெசவாளர்கள் சரமாரி கேள்வி



  • கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்



  • நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்



  • விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது



  • காட்டாற்றில் வெள்ளம்: பைக் அடித்து செல்லப்பட்டது, 2 வயது குழந்தை பரிதாப பலி



  • 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]