இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால் அன்சாரி வேறு நாட்டுக்கு செல்லலாம்

8/14/2017 2:54:32 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி,: இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால் அன்சாரி வேறு நாட்டுக்கு செல்லலாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வந்த ஹமீத் அன்சாரி கடந்த 10ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். அண்மையில் ஹமீத் அன்சாரி ஒரு விழாவில் பேசுகையில், இந்தியாவில்  தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிறுபான்மையினர் நினைக்கின்றனர் என்றார். இதற்கு பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு ஆகியோர் ஹமீத் அன்சாரி பேச்சை விமர்சித்திருந்தனர்.

இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஹமீத் அன்சாரி கருதுகிறார். அன்சாரி போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க ஒரு நாட்டின் பெயரை தெரிவிக்கலாம். தேவைப்பட்டால் ஹமீத் அன்சாரி போன்றவர்கள் அங்கு சென்று வாழலாம். அன்சாரி பேச்சுக்கு ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை.முஸ்லிம் மக்களிலேயே ஏராளமானோர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

துணை ஜனாதிபதியாக பதவி வகித்த போது மதசார்பற்றவராக இருந்த ஹமீத் அன்சாரி தற்போது தீவிர மதவாதியாக மாறிவிட்டார் என்று தாக்கினார். ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ம.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி



  • சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைச்சர்கள் பயன்பாட்டுக்கு 1000 பேட்டரி கார்கள்: மத்திய அரசு முடிவு



  • உ.பி.யில் 100 குழந்தைகள் பலியான சம்பவம்: நீதி விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு



  • டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு



  • பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு



  • குஜராத்தில் இந்தாண்டு மட்டும் பன்றி காய்ச்சலுக்கு 208 பேர் பலி



  • ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை தவறு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • எல்லையில் பாக். ராணுவ அத்துமீறல்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்



  • தூய்மை இந்தியா பட்டியலில் திருப்பதிக்கு முதல் இடம்: சந்திரபாபு நாயுடு உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]