இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெடுவாசல் போராட்டம் 120வது நாளை எட்டியது

8/9/2025 4:15:53 PM
சுப்ரீம் கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க முடிவு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் கமிஷனர் சிறையில் அடைப்பு: அதிரடி சஸ்பெண்ட்

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று கலந்துகொண்ட பெண்கள், விவசாயிகள், மத்திய, மாநில அரசுகள் மக்கள், விவசாயிகள் தலையில் கல்லை போட்டது போல் சித்தரித்து தலையில் கல்லை வைத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 120வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மக்கள் கூறுகையில், மாநில அமைச்சர்களோ, அதிமுக எம்எல்ஏக்களோ இங்கு வந்து பார்க்கவில்லை. எங்கள் குரல் இன்னும் அவர்களுக்கு கேட்காதது வேதனை அளிக்கிறது. ஓயமாட்டோம். தொடர்ந்து போராடுவோம்’ என்றனர்.

மேலும் சில
  • அமைச்சர் செல்லூர் ராஜூவை டிஸ்மிஸ் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு



  • ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் கமிஷனர் சிறையில் அடைப்பு: அதிரடி சஸ்பெண்ட்



  • வங்கதேசத்துக்கு தப்ப முயன்றபோது டெல்லியில் தீவிரவாதி கைது



  • மீண்டும் இலங்கை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு



  • அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் பலி: சிறுமி உடலுடன் மக்கள் மறியல்



  • போலீஸ் உடற்தகுதி தேர்வில் முறைகேடு அமைச்சு பணியாளர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்



  • நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப்பை 2வது குற்றவாளியாக சேர்க்க போலீசார் முடிவு



  • டாஸ்மாக் அருகே ரத்தகாயங்களுடன் உடல் கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரி அடித்துக் கொலை



  • ஏற்கனவே பலர் பதவியை தூக்கி எறிந்த நிலையில் டிடிவி.தினகரன் மீண்டும் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்



  • திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு: வி.சிறுத்தைகள், புரட்சி பாரதம் கொடி கம்பங்கள் வெட்டி சாய்ப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]