இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சிவதாண்டவமாடி விவசாயி மனு

8/9/2025 3:01:09 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.  அப்போது வடலூர் மேலக்குப்பத்தை சேர்ந்த விவசாயி பழனிமுருகன்(45) கைகளில் வேல், சிவலிங்கம், பித்தளை பாம்பு உருவம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு சிவதாண்டவமாடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு பலர் வேடிக்கை பார்க்கத்தொடங்கினர். அப்போது அவர், உலகத்தையும் இயற்கையையும் காப்பதற்காக சிவதாண்டவம் ஆடுவதாக சொன்னார். அதனை அடுத்து அவர் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கிற்கும் ஆடியபடிச் சென்றார். காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா அவரிடம், ஏற்கனவே நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள் உங்கள் மனு நடவடிக்கையில் உள்ளது. எனவே நீங்கள் செல்லலாம் என கூறியதை தொடர்ந்து அவர் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வெளியில் வந்த அவர் கூறியதாவது:  நெய்வேலியில் பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி சூரிய மின்சாரம் தயாரிக்கிறார்கள். இதனால் இயற்கை அழிக்கப்படுகிறது. மழை பெய்வது தடுக்கப்படுகிறது. விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு உணவு பஞ்சம் வந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை தடுத்து நிறுத்துமாறு வாடிய போதெல்லாம் வாடிய வள்ளலாரும் முருகபெருமானும் என்னை ஆட்கொண்டதன் விளைவாகவே நான் வேல் தாங்கி வந்து ஆளும் அதிகாரிகளிம் முறையிடவந்தேன் என்றார். இவர் என்.எல்.சி க்கு வீடு, நிலம்  கொடுத்து பாதிக்கப்பட்டவர். என்எல்சி யில் அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று  வேலை கிடைக்காத விரக்தியில் தான் இப்படி நூதன முறையில் மனு கொடுத்துள்ளார் என அவருடன் வந்தவர்கள் கூறினர்.

மேலும் சில
  • திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா



  • சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்



  • திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்



  • சிறுகாவேரிப்பாக்கத்தில் பட்டு உற்பத்தியாளர் கூட்டத்தில் நெசவாளர்கள் சரமாரி கேள்வி



  • கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்



  • நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்



  • விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது



  • காட்டாற்றில் வெள்ளம்: பைக் அடித்து செல்லப்பட்டது, 2 வயது குழந்தை பரிதாப பலி



  • 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]