இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மான்கள் பரிதாப பலி

8/9/2025 2:59:44 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர், பாண்டகப்பாடி, வ.மாவலிங்கை, கை.களத்தூர், காரியானூர், அய்யனார்பாளையம், பில்லங்குளம், மேட்டுப்பாளையம், அரசலூர், குன்னம் தாலுகா சித் தளி, பேரளி, பெரம்பலூர் தாலுகாஇரட்டைமலை சந்து, களரம்பட்டி உள்ளிட்ட வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகளில் அரியவகை புள்ளிமான்கள் உள்ளன. கடும் வறட்சி காரணமாக உணவும், தண்ணீருமின்றி மான்கள் தவித்து வருகின்றன. கடந்த 4 மாதங்களில் மட்டுமே நாய்களால் துரத்தப்பட்டும், கடிபட்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் பலி யாகியுள்ளன.  வேப்பூர் அருகேயுள்ள வடக்கலூர் ஊராட்சி, கத் தாழைமேடு கிராமத்திற்குள் தண்ணீருக்காக புகுந்த 2 புள்ளி மான்களை அப்பகுதியி லுள்ள தெருநாய்கள் விரட்டி விரட்டிக் கடித்துள்ளன.

படுகாயமடைந்த 2 மான்களும் அங்கேயே இறந்துபோயின. அங்கு வந்த வனச்சரக அலுவலர் மோகன், வனவர் காசி, வனக்காப்பாளர் ஆணையப்பர் ஆகியோர் கழனிவாசல் கிராமத்திற்குச் சென்று இறந்து கிடந்த மான்களின் சடலத்தைக் கைப்பற்றினர். பிறகு கால்நடை மருத்துவர் கல்பனா பிரேத பரிசோதனை செய்தார். அத்தியூர் கிராமத்திலும் ஊருக்குள் புகுந்த மானை நாய்கள் துரத்தியதால் ஒருமான் இறந்தது. இதனை அப்பகுதி கால்நடை மருத்துவர் செல்வக்குமார் பிரேதப்பரிசோதனை செய்தார். பின்னர் 3 மான்களும் சித்தளி வனப்பகுதியில் புதைக்கப்பட்டன.

மேலும் சில
  • திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா



  • சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்



  • திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்



  • சிறுகாவேரிப்பாக்கத்தில் பட்டு உற்பத்தியாளர் கூட்டத்தில் நெசவாளர்கள் சரமாரி கேள்வி



  • கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்



  • நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்



  • விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது



  • காட்டாற்றில் வெள்ளம்: பைக் அடித்து செல்லப்பட்டது, 2 வயது குழந்தை பரிதாப பலி



  • 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]