இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு

8/8/2025 4:06:14 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த நொச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி விடுதியில் தங்கி கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி பள்ளி முடிந்ததும் அரசு பேருந்தில் ஏறி கொடுந்துறை பஸ் டாப்பில் இறங்கி நொச்சிமேடு கிராமத்துக்கு மாலை சுமார் 6 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாவடிப்பட்டு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் அன்பரசன்(23) என்பவர் மாணவியை அருகில் உள்ள கரும்பு காட்டுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி கள்ளக்குறிச்சி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவியை, அதே பகுதியை சேர்ந்த பிரவின்குமார்(20) என்பவர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்,  பிரவின்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • விசைத்தறி கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை



  • திருச்சியில் பயங்கரம்: பிளஸ் 2 மாணவன் குத்திக்கொலை



  • மீஞ்சூர் அருகே வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை: ரூ.40 ஆயிரம் அபேஸ்



  • புழல் அருகே பெண்ணை தள்ளிவிட்டு செயின் பறிப்பு



  • பொன்னேரி அருகே பள்ளி மாணவியிடம் செயின் பறிப்பு



  • சுதந்திர தின விழாவிற்கு சென்று வீடு திரும்புகையில் கத்தி முனையில் பள்ளி மாணவி பலாத்காரம்



  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]