இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்

8/8/2025 4:05:13 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு நேற்றுஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக  கிடைத்த தகவலின் பேரில் வான்நுண்ணிறிவு சுங்க துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிரமாக சோதனை நடத்தினர்.
அப்போது செல்போன் சார்ஜரில் மறைத்து சென்னையை சேர்ந்த முஸ்தபா(35), மன்சூர்(30) ஆகியோர் ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்கத்தையும், அதே விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அலீம்(32) என்பவர் ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதே போல சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுந்தரம்(45) ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள 100கிராம் தங்கத்தையும், திருவாரூரை சேர்ந்த சுப்ரமணியன்(43) ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.


இதே விமானத்தில் வந்த திருப்பத்தூரை சேர்ந்த வெங்கடேஷ்வரராம்(47) என்பவர் ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தையும், மண்ணச்சநல்லூர் ஜெயசீலன்(39) ரூ.6.80 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது சோதனையில் தெரிய வந்தது.
ரூ.20 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க துறை அதிகாரிகள், பிடிப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கியவர்கள் குருவிகளாக செயல்பட்டு கடத்தி வந்தனரா அல்லது அப்பாவி பயணிகளிடம் கடத்தல் கும்பல் கொடுத்துவிட்டனரா என விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • விசைத்தறி கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை



  • திருச்சியில் பயங்கரம்: பிளஸ் 2 மாணவன் குத்திக்கொலை



  • மீஞ்சூர் அருகே வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை: ரூ.40 ஆயிரம் அபேஸ்



  • புழல் அருகே பெண்ணை தள்ளிவிட்டு செயின் பறிப்பு



  • பொன்னேரி அருகே பள்ளி மாணவியிடம் செயின் பறிப்பு



  • சுதந்திர தின விழாவிற்கு சென்று வீடு திரும்புகையில் கத்தி முனையில் பள்ளி மாணவி பலாத்காரம்



  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]