இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தலைநகர் டெல்லியில் ஒரே வாரத்தில் 3 பாலியல் பலாத்கார சம்பவம்

7/10/2025 3:30:55 PM
நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 3 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. 8 வயது சிறுமிகள் இருவரையும், 38 வயது மன நலம் பாதித்த பெண்ணையும் வேட்டையாடிய மிருகங்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் டெல்லி மக்கள் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். முதல் சம்பவம் டெல்லியில் கிழக்குப் பகுதியில் நடந்துள்ளது.  38 வயதுடைய மன  நலம் பாதித்த பெண்ணை டாக்சி டிரைவர் ஒருவர்  அவரது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, நகருக்கு வெளியில் ஆளில்லாத இடத்தில் அப்பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மருத்துவர்களின் கவனத்துக்கு வந்த இந்த சம்பவத்தை அவர்கள் போலீசில் தெரிவித்ததால் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். அடுத்த சம்பவம் 8 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பரே பாலியல் வன் கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி மின்டோ சாலையின் நடைபாதையில் வசித்து வந்த குழந்தையின் பெற்றோரின் நண்பனே இந்த கொடூரத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று இரவு சாப்பிட்டு முடித்து விட்டு அவர்களது 8 வயது சிறுமியுடன் அயர்ந்து  தூங்கிக் கொண்டிருந்த போது, நடு இரவில் குழந்தையை காணவில்லை. திடுக்கிட்ட  பெற்றோர், அந்த வழி வந்த ரோந்து போலீஸ்காரர்களிடம் புகார் செய்துள்ளனர். கொஞ்ச நேரத்தில் சிறுமி  அங்கு வந்துள்ளார். குழந்தையிடம் விசாரித்த போது, தந்தையின் நண்பர் ஒருவர் சிறுமி சாக்லேட் தருவதாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
 அடுத்த சம்பவம் டெல்லி கமலா மார்க்கெட் பகுதியில் நடந்துள்ளது.

8 வயது சிறுமி  பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டியிருந்தார்.   அங்கு வந்த 36 வயது மதிக்கதக்க  நபர் ஒருவர் சாக்லேட் தருவதாக சொல்லி அந்த சிறுமியை அருகிலுள்ள ரயில்வே ஜிம்மிற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ஒரே வாரத்தில் 3 பலாத்கார சம்பவங்கள் நடந்திருப்பது தலைநகருக்கு மீண்டும் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 7 வீடுகளில் கொள்ளை : அச்சத்தில் பொதுமக்கள்



  • சென்னை ஏட்டு முருகன் கைது எதிரொலி தமிழகம் முழுவதும் உளவுபிரிவு போலீசாரை மாற்ற உத்தரவு



  • வளசரவாக்கத்தில் இருந்து முதல் கணவரால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் சேலத்தில் மீட்பு



  • கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொன்று புதைப்பு : மனைவி கைது; காதலனுக்கு வலை



  • அரசு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய நெல்லை தாசில்தார் கைது



  • மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணுடன் உல்லாசம் தடகள வீரர் பரபரப்பு வாக்குமூலம் : பல பெண்களுடன் தொடர்பா?



  • தம்பதியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை



  • வாலிபரை கொன்று விபத்து போல் நாடகம் சினிமா டைரக்டர், 2 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்



  • போலீஸ் வாகனத்திலேயே நடந்த துணிகர சம்பவம் தேக்கு மரம் கடத்திய 2 போலீசார் கைது: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?



  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]