இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விராலிமலை அருகே இன்று காலை கார், பஸ் மோதல் : 3 வாலிபர்கள் பலி

7/10/2025 3:26:43 PM
ஜெயில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வெள்ளை மாளிகை தலைமை ெபாறுப்புக்கு இந்திய பெண் தேர்வு

விராலிமலை : திருச்சி ஆழ்வார்தோப்பு ஒத்தப்புறா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காதர்உசேன் (32), முகமது முஸ்தபா(30), முகமது பைசல்(36), முகமது சபியுல்லா(36). சிவகங்கையை சேர்ந்தவர் முகமது காசிம்(32). 5 பேரும் காரில் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர். குற்றால அருவியில் குளித்துவிட்டு நேற்றிரவு அவர்கள் ஊருக்கு காரில் புறப்பட்டனர். காரை சபிபுல்லா ஓட்டினார். இன்று காலை 6 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குறிச்சி கிராமம் பிரிவு ரோடு அருகே வந்தபோது திருச்சியில் இருந்து விராலிமலை சென்ற அரசு டவுன் பஸ், கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் இடிபாட்டுக்குள் சிக்கி முகமது காதர், முகமது காசிம், டிரைவர் சபிபுல்லா ஆகியோர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முகமது முஸ்தபா, முகமது பைசல் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

விராலிமலை  இன்ஸ்பெக்டர் செழியன், எஸ்ஐ இசைவாணி மற்றும் போலீசார் அங்கு சென்று இடிபாட்டில் சிக்கி இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  படுகாயமடைந்த முகமது முஸ்தபா, முகமது பைசல் ஆகியோரை திருச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்ைத எஸ்பி செல்வராஜ் பார்வையிட்டார். போலீசார் வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவர் திருச்சி உய்யக்கொண்டான்திருமலையை சேர்ந்த விக்டரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • வெளிநாட்டு பயணிகளுக்கு ஜிகா வைரஸ் சோதனை



  • விஸ்வரூபம் எடுக்கிறது ஓபிஎஸ் கிணறு பிரச்னை : குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து உண்ணாவிரதம்



  • ஸ்வைப்பிங் இயந்திரம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி : அதிகாரிகள் தகவல்



  • ஊட்டியின் இளவரசியாக மாணவி நிதிஸ்ரேயா தேர்வு



  • பயிர் காப்பீட்டு தொகை கோரி கைகளை கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டம்



  • சசிகலா குடும்பத்தில் உச்சகட்ட மோதல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை ரத்து செய்தார் திவாகரன்



  • கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் : நாளை மறுநாள் தலைமை செயலகம் முற்றுகை



  • சென்னையில் விடிய, விடிய மழை : திருவள்ளூர், காஞ்சி.யிலும் வெளுத்து வாங்கியது



  • தற்காலிக ஊழியர்கள் பிரச்னையை தீர்க்கக் கோரி அஞ்சல் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்



  • திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு சரியான நேரத்துக்கு பஸ் வராததால் மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]